தமிழ் சினிமாவில் ஆன் தேவதை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது மாடியின் மேல் வைத்து எடுத்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மூலம் இவர் பலரது மனதை கவர்ந்தார், இதன் மூலம் இவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தற்போது பையன் போல் முடி வெட்டிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…