பச்ச தண்ணீ தா பலநேரம் சாப்பாட இருந்துச்சு..நடிகர் சூரி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் புரோட்டா சூரி என்று பிரபலமானவர்
இதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்த சூரி நடிகர் விஜய், நடிகர் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நடிகர் சூரி ஒரு பேட்டியளித்தார் அந்த பேட்டியில் நான் சென்னைக்கு வந்த புதுசில் எனக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்து விடும் என்று தான் நினைந்து வந்தேன் ஆனால் ஒருவரும் எனக்கு ஒரு சின்ன வேலை கூட தரவில்லை அதனால் நான் லாரியில் கிளினராக வேலை செய்தேன் அந்த நேரத்தில் எனக்கு பசி எடுக்கும் போது வேறும் பச்ச தண்ணி மட்டும் தான் எனக்கு சாப்பாட இருந்தது என்று என்று வெளிப்படையாக கூறினார்.இன்று அவர் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றால் அது அவருடைய கடினமுயற்சிக்கு கிடைக்க வெற்றியே..
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025