Actor Vivek Daughter: நகைச்சுவை நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சிரஞ்சீவி பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021-ல் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக் இல்லத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மறைந்த நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு சிறந்த மனிதாபிமானம் கொண்ட அவர் ஏப்ரல் 2021-ல் மாரடைப்பால் உயிர் இழந்தார். சென்னையில் உள்ள அவரது இல்லம் அருகே, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…