நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி..!!
காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள்.
மேலும் நேற்று நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களையும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.