நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது புகார்….!

- நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது புகார் அளித்துள்ளார்.
- சக்ரா படத்திற்காக 3 கோடி கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி விட்டதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கடன் வாங்கிய போது கையெழுத்திட்டு கொடுத்த உறுதிமொழி பாத்திரத்தை, ஆர்.பி.சவுத்ரி திருப்பி தரவில்லை என புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஷால், கடன் தொகையை திருப்பி கொடுத்த பின்னும் உறுதிமொழி பத்திரத்தை தரவில்லை என புகாரளித்துள்ள நிலையில், நடிகர் விஷால் தரப்பில், சக்ரா படத்திற்காக ரூ.3 கோடி கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025