ஏழு கெட்டப்பில் அசத்தும் விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்..!!
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விக்ரமிற்கு 58வது படம் ஆகும்.இந்த திரைப்படத்திற்கு ‘கோப்ரா’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் ரீநிதி ஷெட்டி , ஆகியோர் நடிக்கின்றனர்.மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து உள்ளார். மேலும் சில பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது,அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்து உள்ளார் என்பது தெரிய வருகிறது, இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சககத்தில் உள்ளனர்.
Here’s #CobraFirstLook ! Super happy to be helming this project❤️❤️ @arrahman @Lalit_SevenScr @IrfanPathan @SrinidhiShetty7 @mirnaliniravi @theedittable @Harishdop @7screenstudio @proyuvraaj @SonyMusicSouth @dancersatz @iamarunviswa @MeenakshiGovin2 pic.twitter.com/9CPYktPYCc
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) February 28, 2020