நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிகில் பட விவகாரத்தில் சோதணை நடத்திய அதிகாரிகள் தற்போது ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…