நடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு கடந்த 2 நாள் முன் கொரோனா உறுதியானது.இதைத்தொடர்ந்து, நடிகர் வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. விரைந்து குணமடைந்து வரும் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குனர் சுராஜ்-க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…