#Breaking:பிரபல தயாரிப்பாளருக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு!

Default Image

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல்:

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு போடப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும்,மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனுதாக்கல் செய்துள்ளார்.

நாளை மறுநாள்:

மேலும்,அதற்கான டிடிஎஸ் தொகையை வருமானவரித்துறையில் செலுத்தாததால் அதை செலுத்தவும் உத்தரவிட சிவகார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில்,சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்குவரவுள்ளதாக நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi