சிம்பு அடுத்த படம் யாருடன் என்பதை உறுதி செய்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் !

சிம்பு மற்றும் மிஸ்கின் கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிராக வலம் வருபவர் தான் சிம்பு. இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநாடு படத்திகற்கு பிறகு சிம்பு பிரபல இயக்குனர் மிஸ்கின் உடன் இணைந்த பணிபுரிவதாக தகவல் வெளியாகியது. தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025