நடிகர் சித்தார்த் இந்திய திரையுலகில் நடிகராகவும், பின்னணி பாடகராகவும்,எழுத்தாளராகவும், தயாரிப்பளாராகவும் பன்முக தன்மையுடன் வலம் வருகிறார். பல கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
2002 ஆம் ஆடு தமிழில் தனது முதல் திரைப்படமாகிய கன்னத்தில் முத்தமிட்டாள் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாக்கினார். ஆனால், அந்த படம் அவ்வளவாக புகழ் பெறவில்லை.
இந்நிலையில், அதன் பிறகு அவர் நடித்த பாய்ஸ் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதுடன், அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்று தந்தது. அதன் பிறகு அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய பல மொழிகளில் படங்கள் வெளியாகியது.
கடந்த வருடம் அவர் நடிப்பில் தமிழில் வெளியாகிய சிகப்பு மஞ்சள் பச்சை எனும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இப்படி ஹிரயுலகில் கலக்கு கலக்கு என கலக்கி கொண்டிருக்கும் சித்தார்த் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தவர். இன்றுடன் அவருக்கு 41 வயது ஆகிறது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…