பாடகராக களமிரங்கிய நடிகர் சதீஷ்..!பாத்துக்கோங்க ரகுமான் சார் குஷி ட்விட் போட்ட சதீஷ் ..!

Published by
kavitha
  • காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சதீஷ்
  • ராஜவம்சம்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகவுள்ளார்

இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார்,நடிகை  நிக்கி கல்ராணி,நடிகர்  ராதாரவி,காமெடி நடிகர் யோகி பாபு, சதீஷ்,நடிகர் விஜயகுமார் ,நடிகர்  தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களின்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம்.படட்த்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.இம்மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான  பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிறார் காமெடி நடிகர் சதீஷ். படத்தில் நடிகர் சசிகுமார்,நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் நடனமாடும் பாடல் ஒன்று இடம்பெறுகிறது அந்த பாடலுக்காக  சதீஷ் பாடும் வரிகளை, அவரை வைத்தே படத்தின் இசையமைப்பாளர் பாட வைத்துள்ளார்.

இந்த பாடல் தான் நடிகர் சதீஷ் பாடியுள்ள முதல் பாடலாகும். மேலும், இந்தத் தகவலைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்த நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.ஸுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் உங்களுடைய கவனத்துக்கு என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அனைத்து இசையமைப்பாளர்களின் பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

2 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

4 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

5 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

7 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

8 hours ago