நடிகர் மாணிக்க விநாயகத்தின் உடல் இன்று இறுதிச்சடங்கிற்கு பின்பு கோட்டூர்புரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மாணிக்க விநாயகம் திருடா திருடி, சந்தோஷ் சுப்ரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவரின் மறைவிற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்த பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகத்தின் உடல் இன்று இறுதிச்சடங்கிற்கு பின்பு கோட்டூர்புரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…