தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக்..இந்நிலையில் நடிகர் கார்த்திக் ரஞ்சனி தம்பதிகளுக்கு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவ்வாழ்க்கை மாறும் தருணத்தை கொடுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக் ரஞ்சனி தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…