இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்திற்கு ‘சிவ சிவா’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.
நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் , வடகறி ,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் .
இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததது . எஸ்.ஐஸ்வர்யா என்ற அறிமுக தயாரிப்பாளர் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சத்ரு, சரத், காளி, பால சரவணன், முத்துக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் . ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ‘சிவ சிவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது .
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…