புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் ஹரிஷ் கல்யாண்!!!
- ராணுவ வீரர் சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- அதன் பின் அவரது மனைவி பிரியா மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்
நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது கதாநாயகனாக நடித்து இருக்கும் படம் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”.இப்படம் திரைக்கு மார்ச் 15 தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் வீட்டிற்கு நேரில் சென்று.
ராணுவ வீரர் சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதன் பின் அவரது மனைவி பிரியா மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.