2009ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் சசிக்குமாருக்கு மாமன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அரசு வேலைக் கிடைத்தால் தான் தனது பெண்ணை திருமணம் செய்து தருவேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவரது கதாப்பாத்திரம் பேசும்படியாக இருந்தது.
அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் வெளியாகிய நாடோடி 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இறுதி சடங்குகள் சொந்த ஊரான குப்பகவுண்டன்பாளையத்தில் நடைபெற்றன.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…