பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ்.? பரவும் புதிய தகவல்.!

பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.
படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 20-ஆம் தேதி, படக்குழு முக்கிய சண்டைக்காட்சிகாக ரஷ்யா செல்லவுள்ளனர்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025