ஆர்யா – சாய்ஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், நான்கடவுள், சர்வம் , பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவரது நடிப்பில் கடந்த 22ஆம் தேதி வெளியான “சார்பட்டா பரம்பரை” ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தில் நடித்த ஆர்யா – சாயிஷா இருவருக்கும் கஜினிகாந்த் திரைப்படத்தின் மூலம் காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2019-ஆம் ம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
மேலும், ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்தது. இதனால் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…