நடிகர் அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார்.!
பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார். இவர் பிகில், மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவுக்குத் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.