நடிகர் அர்ஜுன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடைபெற்றுள்ளது.
மும்பையில் உள்ள நடிகர் அர்ஜுன் ராம்பாலின் வீட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.
தற்போது, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
அண்மையில், ராம்பாலின் கூட்டாளர் கேப்ரியெல்லாவின் சகோதரரான அகிசிலாஸ் டெமெட்ரியேட்ஸை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர், மேலும் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும், மற்றொரு போதை மருந்து வழக்கில் டெமெட்ரியேட்ஸ் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையில், என்.சி.பி. ஸ்லூத் குழுவினர் நாடியாட்வாலாஸின் இல்லத்தில் தேடி 10 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…