"தலைவி" படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமி !

Default Image

தமிழில் கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை இயக்கி பல சாதனைகளை பெற்றவர் தான் இயக்குனர் ஏ எல் விஜய். இவர் அடுத்ததாக “தலைவி” எனும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க உள்ளார்.இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதுமட்டுமின்றி, நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்