மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10M Pistol பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் தல அஜித் குமார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித்.எச்.வினோத்தின் வலிமை படத்தில் நடித்து வரும் இவர் விரைவில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளார் .
நடிப்பில் ஒருபுறம் மாஸ் காட்டி வரும் தல அஜித் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ரேபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் . அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் . நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டார், இதில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் (10M Pistol) பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதற்காக அவருக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…