நடிகர் அஜித் பழகுவதற்கு தலை சிறந்த மனிதர்! பிரபல இயக்குனரின் அதிரடியான ட்வீட்!

Published by
லீனா
  • நடிகர் அஜித் பழகுவதற்கு தலை சிறந்த மனிதர்.
  • இயக்குனர் கிரணின் அதிரடியான ட்வீட்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக  வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித்தை பொறுத்தவரையில்,  மனிதர்கள் மட்டுமல்லாமல், திரையுலகில் முன்னணி இடத்தில இருக்கும் நடிகர்கள் கூட அவருக்கு ரசிகர்களாக தான் உள்ளனர். இதனையடுத்து, இயக்குனர் கிரண், காப்பான், அனேகன், கவண் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கலை இயக்குனராக இருந்தவர்.

இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பழகுவதற்கு தலை சிறந்த மனிதர் அஜித் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ரோட்டு கடையில் ட்ரீட் கொடுத்த விக்கி.. அசந்து போன நயன்.!

ரோட்டு கடையில் ட்ரீட் கொடுத்த விக்கி.. அசந்து போன நயன்.!

சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…

8 mins ago

AUS vs IND : ட்விஸ்ட் கொடுக்கும் பும்ரா கேப்பிடன்சி ..! அஸ்வின் இல்லை ..தடுமாறும் இந்திய அணி!

பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…

20 mins ago

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதி இது தான்! பிசிசிஐ போட்ட பக்கா பிளான்!

டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…

32 mins ago

எகிறிய தங்கம் விலை… தங்கம் விலை ரூ.640 உயர்வு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…

1 hour ago

ரஜினி – சீமான் சந்திப்பு: விஜய்க்கு எதிரான நடவடிக்கை? பின்னணி என்ன?

சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா விவாகரத்து: “இருவரும் மகிழ்ச்சியாக இல்லை”…உண்மையை உடைத்த

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…

2 hours ago