VJ ரம்யா எடுத்த அதிரடி முடிவு.! ரசிகர்கள் பெரும் வருத்தம்.!

இந்த லாக்டவுனின் கடைசி வார்த்தை கொஞ்சம் மெதுவாக கடக்க போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும், மனமும் பாராட்ட விரும்புகின்றன.
ரம்யா சுப்பிரமணியன் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினி, மாடல், யூடியூபர், சமூக ஊடகத்தில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குபவர் விஜே ரம்யா. இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர். இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
இந்த லாக்டவுனின் கடைசி வார்த்தை கொஞ்சம் மெதுவாக கடக்க போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும், மனமும் பாராட்ட விரும்புகின்றன. தற்போதுள்ள அனைத்திற்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும், மிக முக்கியமாக ஒவ்வோரு கணமும் முழுமையாக வாழ வேண்டும். கவலைப்படாதீர்கள், நான் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பார்க்கலாம் என் அழகான மக்களே, அதுவரை உங்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025