ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஏராளமான ஒட்டகங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்து செல்வதாக கூறப்படுகிறது.
மேலும் வீட்டின் வேலியை உடைப்பது மட்டுமில்லாமல் ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக ஒட்டகங்களை சுட்டு கொல்ல அந்நாட்டினர் முடிவெடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் இருப்பதாக தெரிகிறது.அதில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை பிடித்து ஹெலிகாப்டரிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முடிவெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக…
பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…