பெரும் இழப்பால் பிரபல நடிகை அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சித்தாரா. தற்போது இவர் பல ஹீரோக் களுக்கு அம்மாவாக குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு 47வயது ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அதன் காரணத்தை கூறியுள்ளார்.
அதில் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு காரணம் என் வாழவில் எனக்கு ஏற்பட்ட பெரும் இழப்பால் தான். ஆம் எனது வாழ்வின் முக்கிய நபரான என் அப்பாவை இழந்தேன். அதனையடுத்து எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு ஏற்ற துணை இந்த வயதில் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…
ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள…
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…