அந்த டீசர் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. டீசருக்கே இவ்வளவு வரவேற்பு என்றால் படம் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் அதாவது இயக்குநர்களான ஷங்கர், லிங்குசாமி, கவிஞர் வைரமுத்து உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அந்த டீசர் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. டீசருக்கே இவ்வளவு வரவேற்பு என்றால் படம் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…