கிடுகிடுவென உயர்கிறது மொபைல் போன்களின் விலை! வெளியாகியது தகவல்

Default Image

மொபைல் போன்களின் விலை 3% வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக் கூட்டமைப்பின் தரப்பு மொபைல் போன்களின் விலை 3% வரை உயர வாய்ப்புள்ளதாக  தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பானது:-

உள்நாட்டு சந்தையில் குறிப்பிட்ட உதிரி பாகங்கள் போதிய அளவு கிடைக்கவில்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை தற்போது  நிலவி வருகிறது இதனால் டிஎஸ்பிளே அசெம்ப்ளிக்கான இறக்குமதி வரியனது  10%மாக உயர்த்தப்பட்டு உள்ளதால், மொபைல் போன்களின் விலையும் 1.5 லிருந்து 3% வரை உயர வாய்ப்புள்ளதாக அறிக்கையானது தகவல் தெரிவிக்கிறது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 24 01 2025
Donald trump
Seeman - Thirumavalavan - LTTE leader Prbakaran
Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai