கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் திடீரென காட்டு தீ பற்றி எரிந்ததால் 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட பகுதியில் ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீயால் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாலும் தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்துள்ளது.
இந்த காட்டுத் தீக்கு ஆப்பிள் பயர் என பெயரிட்டுஉள்ளனர். அதிகாரிகள் 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த 8000க்கும் மேற்பட்ட பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தியும் கட்டுக்கடங்காத இந்த தீயால், 20 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…