இதுவரை ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ்..!

ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் மத்தியில் இறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் 51 ரன்கள் குவித்தார். அதில், 4 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும். இந்நிலையில், ஏபி டிவில்லியர்ஸ் இதுவரை ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர் விளாசி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025