90 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் மைனே தீவில் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு பல ஆண்டுகால தீவுப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து போல உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் மைனே தீவில் இரு வாரங்களுக்கு முன் ஆரோன் கிரே மற்றும் ஏரின் பெர்னால்ட்கிரே தம்பதியினருக்கு குழந்தை ஒன்று பிறந்தது.90 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இத்தீவில் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தீவில் கடந்த 2 வாரங்களுக்கு பிறந்த இக்குழந்தைக்கு அசேலியா பெல்லி கிரே என்று பெயரிட்டு உள்ளனர்.90 வருட காலத்திற்கு தீவில் பிறகு பிறந்த குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து மிகப்பெரிய தீவான மவுண்ட் டெசர்ட் தீவுக்கு செல்வதற்கு தற்செயலான திட்டிருந்தாகவும் இவை எல்லாம் எல்லாம் செப்.26 நடந்ததாக அக்குழந்தையின் பெற்றோர் கூறினர்.
இந்நிலையில் அக்குழந்தையின் தந்தை எரின் பெர்னார்டு கிரே இந்நிகழ்வு குறித்து கூறுகையில் கால்வின் கூலிஜ் ஜனதிபதியாக இருக்கும் பொதிலிருந்தே மைனே தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை 1927ம் ஆண்டில் கடையாக இங்கு ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எனது குழந்தை அசாலியாவின் பிறப்புக்குப் பிறகு தான் மைனே தீவில் கடைசியாக பிறந்த நபர் 2005 ஆண்டில் இறந்துவிட்டார் என்பதையே அறிந்துகொண்டேன் என்று அவர் தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…