பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இடத்தில் ஆரோன் பிஞ்ச்

Default Image

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் ,
டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் ,நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இப்போட்டியில்  ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி , 4 சிக்ஸர் என  மொத்தமாக 82 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பேட்டிங் சராசரியில் முதல் இடத்தில் ஆரோன் பிஞ்ச் உள்ளார்.
68.37 – Aaron Finch
66.75 – Ross Taylor
65.25 – Jos Buttler
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்