பிறந்தநாள் தினத்தில் சோஷியல் மீடியாவிலிருந்து விலகுவதாக அறிவித்த அமீர்கான்.!

Default Image

பிறந்தநாள் தினத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான்.அவர் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . அவருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்த அமீர்கான் இது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடைசி பதிவு என்றும் ,தான் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.இவரது இந்த முடிவு ரசிகர்களைடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Mayank Yadav
annamalai thirumavalavan
GVP
Jofra Archer -Harbajan singh
MI VS SRH
Tamilnadu CM MK Stalin