சித்தார்த் நடித்த “அருவம்” படத்தின் ‘ஆகாயம் பூமி ‘ பாடல் வெளியானது ..!!

இயக்குனர் சாய் சேகர் “அருவம்” படத்தை இயக்கியுள்ளார். நகைச்சுவை திகில் கலந்த திரைப்படம் தான் அருவம். இந்த திரைப்படத்தில் சித்தார்த் மற்றும் கேத்தரின் தெரேசா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். மேலும் சதீஷ் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் துணை நடிகராக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல், வீசிய விசிறி என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். தற்போது ‘Aagayam Lyrical Video’ என்ற பாடல் வெளியானது.இதோ அந்த இனிமையான பாடல் . . .
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025