அமெரிக்காவை சேர்ந்தவர் ஏஞ்சலா டீம் ஆவார்.இவருக்கு தற்போது சுமார் 53 வயது ஆகிறது.இவர் நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் என்ற 31 வயது நபரை தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் சந்தித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏஞ்சலா 6 குழந்தைகளுக்கு பாட்டியாகிவிட்ட நிலையில் முதலில் இவர்களின் காதல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.மேலும் நைஜீரியாவில் தனது வேலையை உதறி தள்ளிய மைக்கேலுக்கு ஏஞ்சலா பணம் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும் மைக்கேலுக்கு அமெரிக்காவிற்கு வந்து தொழில் செய்து பெரிய பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.இந்நிலையில் பணத்திற்காகதான் தன்னை விட 22 வயது அதிகாமாக உள்ள ஏஞ்சலாவை மணக்க உள்ளாரா என்ற கேள்வி எழும்பின.
இந்த சூழ்நிலையில் மைக்கேல் என்னிடம் நிறைய பொய் கூறுகிறார்.அதனால் அவரை பிரிய நினைப்பதாக ஏஞ்சலா கூறியுள்ளார்.ஆனால் இருவருக்கும் சமாதானம் ஆன நிலையில் இருவரும் கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மைக்கேலுக்கு குழந்தை வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளனர்.ஆனால் ஏஞ்சலாவின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காத நிலையில் தனது மகள் ஸ்கைலாவின் கருமுட்டையை கொண்டு செயற்கையாக குழந்தை பெறலாம் என எண்ணியுள்ளார்.
ஆனால் ஸ்கைலா இந்த செயலுக்கு ஒப்பு கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…