11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வருடந்தோறும் நடைபெறும் படிம தேடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்கரால் என்கிற தன்னார்வலர் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடை கண்டறிந்துள்ளார்.
இந்த எல்பிரோசார் என அந்த டைனோசர்க்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளர்ந்த டைனோசருக்கு பல் இல்லாமல் மண்டைஓடும், இளம் டைனோசருக்கு பல் இருக்கும் மண்டை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், வளர்ந்த பிறகு அதிகமாக மாமிசங்களை இந்த வகை டைனோசர்கள் சாப்பிடாது என கூறப்பட்டுள்ளது.
இந்த டைனோசர் 2மீ உயரம் கொண்டது எனவும், டி-ரெக்ஸ் ( T-rex ) எனப்படும் வகையை சார்ந்தவை என கூறப்படுகிறது. இவை, அர்ஜென்டினா பகுதியில் சுற்றிவந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதே போன்ற டைனோசர் இனங்கள் சீனா மற்றும் தார்சானியாவில் கண்டறியப்பட்டிருந்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த இன டைனோசர் கண்டறியப்பட்டுள்ள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…