ஆஸ்திரேலியாவில் “காப்டர் பேக்” என்ற,மனிதர்கள் பறக்க உதவும் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதாவது,ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார் மற்றும் விசிறி போன்ற ரோட்டார் அமைப்புகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒரு பேக் போன்று முதுகில் பொருத்தப்பட்டு,அதன்மூலம்,ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல்,ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழும் நிலை ஏற்பட்டால்,காப்டர் பேக்கிலிருக்கும் பாராசூட் உடனடியாக விரிந்து உயிரை காப்பாற்றும் வகையில் கார்பன் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் பறக்கும் திறன் குறித்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியில்,நடத்தப்பட்ட “காப்டர் பேக்” சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளது.
அதாவது,சோதனையின்போது,காப்டர் பேக்கை இயக்கியவரை அந்த சாதனம் குறிப்பிட்ட உயரத்திற்கு பறக்கச் செய்தது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…