அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஹில்டன்ஹெட் தீவு ஓன்று உள்ளது. இங்கு ஒரு கலை படைப்பாக்க பள்ளி உள்ளது. அதில் பல மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் மாணவி ஒருவர் தனது பைக்குள் 2 கத்திகளை வைத்து வகுப்பறைக்கு வந்துள்ளார்.
மாணவி பையில் வைத்திருந்த கத்தியை பற்றிய மற்றொரு மாணவி ஆசிரியரிடம் கூறினார். பிறகு ஆசிரியை மாணவி பையிலிருந்த நான்கு இன்ச் நீளமுள்ள இரண்டு கத்திகளை வாங்கி இது பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மாணவி அதில் உடன் படிக்கும் மாணவன் வேறு ஒரு பெண்ணை விரும்புவதால் அவனை கத்தியால் குத்துவதற்கு இந்த கத்தி எடுத்து வந்தேன். நேற்று முன்தினம் இரவு சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வைத்து கொண்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாணவியிடம் மேலும் விசாரித்து வருகிறார்.
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…