ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு. மேலும், 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் 2 போலீசார் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காலை 6:30 மணி அளவில் ஆயுதம் ஏந்திய போராளிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, கிழக்கு பகுதியில் உள்ள புட்கார்ட் வட்டாரத்தில் ஒரு முக்கிய முக்கிய இடத்தில் போலீசார் சோதனை சாவடிக்கு வெளியே காவல் துறையினர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகளை தாக்கிய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…