ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை 6.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வடகிழக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
8:14 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான தகவல் ஏதும் கொடுக்கப்படவில்லை மேலும், நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…