பிரேசிலின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ்பாலோ நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கூடிய போலீசார் உடையில் வந்த மர்ம நபர்கள் சரக்கு கிடக்கிற்கு சென்றனர்.
சரக்கு கிடக்கில் இருந்து விமானத்திற்கு ஏற்றி செல்லும் சரக்கு வேனை வழிமறித்து 750 கிலோ தங்கத்தை கடத்தி சென்றனர்.பின்னர் தான் தெரிந்தது போலீசார் உடையில் வந்தவர்கள் போலீஸ் இல்லை கொள்ளையர்கள் என தெரிந்தது.
அந்த கொள்ளை கும்பல் சரக்கு கிடக்கு தலைவர் உடைய குடும்பத்தை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து அவரை மிரட்டி தங்கம் எந்த வேனில் வரும் என்பதை தெரிந்து கொண்டு பின்னர் இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரியவந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் கொள்ளையர்கள் 750 கிலோ தங்கத்தை போலீசார் உடையில் அணிந்து வந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…