இயற்கையின் சீற்றம் நாம் எதிர்பார்த்த வண்ணம் தான் வரும் என்று சொல்ல முடியாது. நாம் நினைத்து பார்த்திராத வகையில், இயற்கை பேரழிவுகள் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நாடன் பின் தான், இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்தித்து ஆச்சரியப்படுகிறோம்.
அந்த வகையில், நீண்டு வளர்ந்து உயரமான மரத்தை மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து, இம்மரத்தின் உட்புறம் மற்றும் தீ பிடித்து எரிகின்றது. இது பார்ப்பதற்கே ஆச்சரியமான காட்சியாக உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை 20 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ,
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…