டெல்லி தொழிற்சாலையில் தீவிபத்து.! தீயை அணைக்கும் பணி தீவிரம்..!
டெல்லியில் நிலோதி கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை அதிஅக்காரிகள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.