இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100%kathal என்ற திரைப்படம். இதில் ஷாலினி பாண்டே அதிகமாகவே தனது கிளாமரை காட்டி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 4ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் 13-ம் தேதி வெளியானது. இந்த ட்ரைலரில் லிப் லாக் முத்தம்மும்,கட்டிபிடித்தல் போன்ற அசத்தலான காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியானது. இதில் தம்பி ராமய்யா செம்ம காமெடியாகவும் அரட்டை அடிக்கும் காட்சிகள் வெளியானது. இதோ அந்த இரண்டு நிமிட காட்சிகள் . . .
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…