குணமடைந்த சில நாட்களிலே பொது இடத்தில் முகக்கவசத்தை கழட்டிய பிரேசில் அதிபர்

Published by
murugan

பிரேசில் அதிபர் போல்சனோராவிற்கு கடந்த ஜூலை 7 -ஆம் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இரு வாரங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை மீண்டும் கொரோனா  பரிசோதனை செய்தபோது போல்சனோராவிற்கு நெகட்டிவ் என வந்தது.

இந்நிலையில், தற்போது பொது பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று முன்தினம் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் தனது மாஸ்கை கழட்டியது பெரும் சர்ச்சை ஆனது.

 பிரேசிலில் கொரோனாவால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

சென்னை மக்களே நாளை ஆரஞ்சு அலர்ட்! மின்தடை இடங்கள் இது தான்!

சென்னை மக்களே நாளை ஆரஞ்சு அலர்ட்! மின்தடை இடங்கள் இது தான்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை…

7 hours ago

அதிகனமழை எச்சரிக்கை! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில்,…

8 hours ago

இனிமே எந்த பெயர் வேணாலும் வைக்கலாம்! இன்ஸ்டாவில் வரும் அந்த அசத்தல் அப்டேட்?

சென்னை :  இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து…

8 hours ago

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!

புதுச்சேரி :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…

9 hours ago

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…

9 hours ago

சீனாவை அதிரவைக்கும் மகாராஜா! வசூல் எவ்வளவு தெரியுமா?

சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…

10 hours ago