அமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவன் பலி!

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 17 வயது மாணவன் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
17 வயதான அந்த மாணவன், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக அயோவா குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஈரான் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 103-ஆக உயர்வு..!
பின்னர், அந்த துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்தன்னைத்தானே சுட்டுக் கொண்ட காயத்தால் இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. தற்போது, துப்பாக்கிச்சூடுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் தலைதூக்கிறது, குறிப்பாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025