பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 53 வயது நபர் தனது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த போது எதோ கண்ணுக்குள் ஈ போன்ற ஒன்று நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் ஈக்களின் லார்வாக்கள் டஜன் கணக்கில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவர்கள் உடனடியாக அவற்றை அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இவ்வாறு கண்ணுக்குள் லார்வாக்கள் உருவாகத் தொடங்கி விட்டால் ஏற்படும் கண் எரிச்சல் நாம் கண்ணை கழுவுவதால் போகாது, மருத்துவமனையில் ஆயுதங்கள் வைத்து எடுத்தால் மட்டுமே அவற்றை நீக்க முடியும், ஏனென்றால் அவற்றின் வாய்ப்பகுதியில் கொக்கி போன்ற அமைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…