#BigBreaking:இனி இவர்களுக்கு 25% கூடுதல் வரி – மசோதா நிறைவேற்றம்!

இலங்கையில் ஆண்டு வருமானம் ரூ.200 கோடி ஈட்டுபவர்களுக்கு இனி 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில், இலங்கை வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவை முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சே தாக்கல் செய்த நிலையில்,இந்த மசோதா அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்காரணமாக, இலங்கையில் ஆண்டு வருமானம் ரூ.200 கோடி மற்றும் அதற்கு மேல் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இனி 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025