62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 26 வயது இளைஞர்.!

Default Image

62 வயது பெண் பேஸ்புக்கில் 26 வயது இளைஞனுடன் நண்பரான நிலையில் பின்னர் அது காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த Lsabell Dibble 62 வயது பெண் பேஸ்புக்கில் துனிசியா சேர்ந்த Bayram  26 வயது இளைஞனுடன் நண்பரான நிலையில் பின்னர் அது காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் Lsabell Dibble 62 வயது பெண் இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகிய நிலையில் மூவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு Lsabell Dibble பேஸ்புக் மூலம் Bayram நட்பை விரும்பினார் ஆனால் தவறுதலாக அந்நட்பு இளைஞருடன் காதலாக மாறி பேச தொடங்கின. மணிக்கணக்கில் போனில் பேசினார்கள் இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்கினார்கள். இருவர் வீட்டில் சம்மதத்துடன் காதலன் சந்தித்த பின்னர் இருவரும் கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது ஊரடங்கு காரணமாக விமானம் சேவை
நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அவரவர் நாடுகளில் இருக்கிறார்கள் இருவரும் விமான சேவைகள் இயங்க தொடங்கனதும் என் கணவர் என்னை சந்திக்க வருவார் என்று Lsabell Dibble தெரிவித்துள்ளார்.

மேலும் Lsabell Dibbleநான் மூன்று கணவனை இழந்தவள் ஆனால் மனதளவில் நான் இளமையாகவே உள்ளேன் என கூறினார். Bayram நான் என் மனைவியை வயதான பெண்ணாக பார்க்கவில்லை அவர் நல்ல குணமுள்ள பெண்ணாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi